Wednesday, August 01, 2007

Dasara


Dasara
Originally uploaded by nathan g
1st entry

8 comments:

LakshmanaRaja said...

SUPERB photo.Wishes to win the competition. i love this shot.

Athi said...

Hey.. Gud shot ya!! :-)

ஒப்பாரி said...

வித்தியாசம இருக்கு. வாழ்த்துக்கள்.

Deepa said...

பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள்

வற்றாயிருப்பு சுந்தர் said...

இந்தப் படம் அருமையான, வித்தியாசமான படம். கட்டாயம் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பினேன்.

இரண்டாம் பரிசு கிடைத்ததற்கும் அடுத்த போட்டியில் முதலிடம் பிடிப்பதற்கும் வாழ்த்துகள்.

யாத்திரீகன் said...

@நாதன்: இந்த என்ட்ரீயை பார்த்த உடன், அட இதுதான்டா அடிச்சிட்டு போகப்போகுதுனு தோணிடுச்சு, அட்டகாசம்.... எங்கிருந்தோ சுட்டுப்போட்டுட்டாங்களானு யோசிச்சிட்டே உங்க ப்ளிக்கர் உள்ளே போனால், ஹைய்யோ சான்ஸே இல்ல.. குலசேகரப்பட்டின தசரா படங்கள் பார்த்து பிரமிச்சுப்போய்ட்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.. அடுத்து உங்க ஆல்பம் பார்த்துட்டு, என்ன சொல்றது... இயல்பான விஷயங்களை கூட இவ்வளவு அற்புதமா, எளிமையா.. கலக்கிட்டீங்க... எங்க சார் இருக்கீன்க... :-)

nathan said...

Anaivarukum Enathu Nandrigal..

பாரதிய நவீன இளவரசன் said...

நச்-னு இருக்கு படம். அப்படியே மனசில பதியுது படம்.

வாழ்த்துக்கள்.